இரவெல்லாம் மழை பெய்து
பகலெல்லாம் வெயிலடிக்க,
இரவு பெய்த மழை
பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.
வானம் போலவே நானும்
தினமும் இரவு அழுதது
பகலில் புன்னகையை மட்டுமே காட்டுவதால்
யாருக்கும் தெரியாது என் கண்ணீர் மழைகள்.
வானத்தின் இரகசியம் வெயிலால் காக்கப்படுகிறது.
இரவெல்லாம் மழை பெய்து
பகலெல்லாம் வெயிலடிக்க,
இரவு பெய்த மழை
பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.
வானம் போலவே நானும்
தினமும் இரவு அழுதது
பகலில் புன்னகையை மட்டுமே காட்டுவதால்
யாருக்கும் தெரியாது என் கண்ணீர் மழைகள்.
Please login to support the author.
Comments
Appreciate the author by telling what you feel about the post 💓
Nicely written
Thank you Navaneethv ??
Please Login or Create a free account to comment.